உங்கள் வீட்டிற்கு வந்தால் சோறு கொடுப்பீர்களா? என்று முதல்வர் கேட்டார். கறிசோறே போடுறோம் என சந்தோஷமாக சொன்ன மக்கள். ஆவடி நரிக்குறவர் மக்களிடம் முதலமைச்சர் காணொளி வாயிலாக பேசி குறைகளை கேட்டறிந்தார்.

#Avadi
#Narikkuravar
#MkStalin
#TnGovt
#SchoolStudents